×

தேசிய சட்ட சேவை ஆணைய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்

டெல்லி: தேசிய சட்ட சேவை ஆணைய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியை குடியரசுத்தலைவர் நியமனம் செய்தார். உச்சநீதிமன்ற  நீதிபதி சந்திரசூட்டை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.


Tags : Supreme Court ,Judge ,Chandrasoot ,National Legal Service Commission , Appointed Supreme Court Justice Chandrachud as Chairman of National Legal Services Commission
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...