×

மேல்மருவத்தூர் அருகே மயில் மோதியதில் திருப்பதி- புதுச்சேரி ரயில் தாமதம்

சென்னை: திருப்பதி- புதுச்சேரி ரயில் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூருக்கு வந்தபோது எதிரே பறந்து வந்த மயில் மோதி உயிரிழந்தது. வனத்துறையினர் வந்து உயிரிழந்த மயிலின் உடலை எடுத்துச் சென்ற பின் ரயில் புதுச்சேரிக்கு தாமதமாக புறப்பட்டது.


Tags : Malmaruvathur , Melmaruvathur, Mayil, Tirupati-Puducherry train, delayed
× RELATED லாரி மீது வேன் மோதி கோவையை சேர்ந்த 11...