×

2022-23 காரீப் சந்தைப்பருவ காலத்தில் 518 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: 2022-23 காரீப் சந்தைப்பருவ காலத்தில் 518 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு சிறுதானிய கொள்முதலில் கவனம் செலுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது.


Tags : Union Government ,Caribbean , 2022-23 Caribbean Marketing Season, Rice, United Govt
× RELATED விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது ஒன்றிய அரசு!!