×

சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டு பழமையான 2 சிலைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டு பழமையான மாரியம்மன் மற்றும் நடனம் ஆடும் நடராஜர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இரு சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வீட்டில் வைத்திருந்த நபரிடம் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Chennai ,Anannagar , 2 300-year-old idols seized in Annanagar, Chennai
× RELATED அண்ணா நகரில் துப்பாக்கி சூடு? பெண் புகாரால் பரபரப்பு