×

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

டெல்லி; உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. 2009-ல் தெஹல்கா பத்திரிக்கைக்கு பேட்டியளித்த போது முன்னாள் தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என பூஷண் கூறியிருந்தார்.

Tags : Supreme Court ,Prasant Pushan , Case against senior Supreme Court advocate Prashant Bhushan closed
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!