கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு ஓடும் கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: