×

சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவனிடம் பணம் பறித்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவனிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவன் சஞ்சய், அவரது நண்பர் அத்வைத்திடம் கைவரிசை காட்டிய பல்கலைகழக மாணவர் பார்த்தசாரதி மற்றும் சதீஷ் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததை அடுத்து உதவி செய்வது போல் வந்த 7 பேர் தாக்குதல் நடத்தி பணம் பறித்துள்ளனர்.

Tags : Valasaravak, Chennai , 2 people arrested for extorting money from a college student in Valasaravak, Chennai
× RELATED காலி இடத்தை சுத்தம் செய்யும்போது...