தீபாவளி முதல் சென்னையில் 5G சேவை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

மும்பை: தீபாவளி முதல் சென்னையில் 5G சேவையை தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். முதல்கட்டமாக சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை நகரங்களில் 5G சேவையை நிறுவனம் தொடங்குகிறது. 2023 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 5G சேவையை வழங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: