×

திருவண்ணாமலை சேத்துப்பட்டு யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சேத்துப்பட்டு யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தனியார் பள்ளி தாளாளர் காமராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags : Tiruvannamalai Chettepattu ,UKG , School principal arrested for sexually assaulting UKG student in Thiruvannamalai
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா