×

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650  கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது.


Tags : Krishna river ,Uthukkotta Zero ,Tamil Nadu , Tamil Nadu border, zero point, Krishna river, increase in water flow
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...