×

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

சென்னை; அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைகிறார். பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றப் போவதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Tags : dimugu , Former AIADMK legislator Arukutty joins DMK
× RELATED திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு...