சேலம் - ஆத்தூர் அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம்: பேருந்து ஓட்டுநர் கைது

சேலம்: சேலம் - ஆத்தூர் அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் முத்துசாமியை கைது செய்தனர். ஈரோட்டிலிருந்து சென்னை சென்ற பேருந்து மோதி படுகாயமடைந்த 5 பேர் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Related Stories: