ஜெய்ப்பூரில் மாணவர் சங்க தேர்தல் பேரணிக்கு அனுமதியின்றி திரண்ட மாணவர்கள்: போலீஸ் தடியடி

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மாணவர் சங்க தேர்தல் பேரணிக்கு அனுமதியின்றி திரண்ட இருதரப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Related Stories: