×

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23-க்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் . ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry Legislature , Chief Minister Rangaswamy presented the budget for 2022-23 in the Puducherry Legislative Assembly.
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி