ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டி

திருச்சி: ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டியளித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கையில் உள்ள சீன உளவு கப்பலை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணிக்கிறது என தெரிவித்தார்.

Related Stories: