×

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Acharappakkam ,Chennai ,Arumbakkam , Chennai Arumbakkam bank robbery case contact Acharappakkam police inspector?
× RELATED ரதிமீனா டிராவல்ஸ் அலுவலகத்தில் ரெய்டு