×

காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து முதல்வர் வாழ்த்து கூறினார்.

Tags : Canada ,Commonwealth ,Conference , Chief Minister congratulates Speaker Appavu who is going to Canada to attend the Commonwealth Conference
× RELATED கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது