×
Saravana Stores

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஒட்டாவா: கனடாவில் வான்கூவர் தீவின் மேற்கு கரை பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது.

The post கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Canada ,Ottawa ,Vancouver Island ,Dinakaran ,
× RELATED கனடாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார்: 4 இந்தியர்கள் பலி