×

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனுக்கு எம்.பி.சு.வெங்கடேசன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். திருமாவளவன் என்பது பெயர்ச்சொல் அல்ல, சனாதனத்திற்கு எதிரான வினைச் சொல். சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் பேரை சமரசம் இன்றி நடத்தி வரும் திருமாவுக்கு மணிவிழா வாழ்த்துக்கள் என கூறினார்.    


Tags : V.C.K. ,President ,Thol ,Thirumavalavan ,MPSU ,Venkatesan , V.C.K. President, Ph.D. Thirumavalavan, MPSU Venkatesan, Happy Birthday
× RELATED ஈரான் அதிபர் மரணம்.. மோசமான வானிலையே...