சென்னை மாதவரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஆவின் ஆய்வக கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஆவின் ஆய்வக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Related Stories: