அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு: திமுகவினர் ரயில் மறியல்

மதுரை: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதை கண்டித்து திமுகவினர் மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.

Related Stories: