×

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரூபிணி என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சம் மோசடி...

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரூபிணி என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது. ஆன்லைனில் வேலை தேடிக்கொண்டிருந்த ரூபிணியிடம் ஆன்லைன் டிரேடிங் வேலை வழங்குவதாகக் கூறி மோசடி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Rupini ,Chennai Vyasarbadi , Chennai, Vyasarabadi, Rupini, Online, Scam
× RELATED கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கல்வி நிதி வழங்குதல்