பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்டது: உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டனர். ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ம் தேதி தயாரிக்கப்பட்டது என நீதிபதி முன் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடி வருகிறார்.     

Related Stories: