×

ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் அகழாய்வில் தங்கம் கண்டுபிடிப்பு....

தூத்துக்குடி:  தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்படுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம் கண்டெடுத்த நிலையில் சிவகளையிலும் தங்கம் கிடைத்துள்ளது. 


Tags : Sivakalai ,Srivaikundam , Srivaikundam, in Sivagarh, excavation, gold, discovery
× RELATED மீன் இனங்கள் குறித்த ஆய்வை...