ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி, செல்வ வரி தொடர்பான வழக்குகளில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: