டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியீடு

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறினார். ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் CEO தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  

Related Stories: