அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

சென்னை: அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: