அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் செப்.3 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் செப்.3 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்தோர் பங்கேற்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories: