நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: