நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு....

திருநெல்வேலி : நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியை சுற்றுலா பயணிகள் பார்க்க மட்டுமே அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: