×

தென்பெண்ணை ஆற்றில் முழுகொள்ளளவை எட்டியது கே.ஆர்.பி.அணை : 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கே.ஆர்.பி.அணை முழுகொள்ளளவை எட்டியது. 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி.அணை நிரம்பியதை அடுத்து வினாடிக்கு 2800 கனஅடி உபரிநீர் திறப்பு. கே.ஆர்.பி.அணையில் உபரிநீர் திறப்பாள் தென் பெண்ணை ஆற்றின் 5 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Tags : KRP ,Tenpenna River , தென்பெண்ணை, ஆற்றில், முழுகொள்ளளவை, எட்டியது, கே.ஆர்.பி.அணை, மக்களுக்கு, எச்சரிக்கை
× RELATED கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி