×

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - தற்போது வரை ரூ.40 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக தற்போது வரை ரூ.40 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6,500 டிக்கெட் விற்பனைக்கு உள்ள நிலையில், இதுவரை 3,752 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.


Tags : 44th Chess Olympiad Series - Ticket , 44th Chess Olympiad Series - So far tickets sold at Rs.40 lakhs
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...