ஆடி பெருக்கை முன்னிட்டு தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு சலுகைகள்

சென்னை: டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அனைத்து தங்க நகைகளுக்கும் கிராம் ஒன்றுக்கு ரூ. 200 வரையிலும், வைர மதிப்பில் 20% வரையிலும் சலுகைகளை பெறலாம். வரும் 5ம் தேதி வரை இந்த சலுகை கிடைக்கும். நகைகளின் இந்திய திருவிழாக்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மதிப்பீடுகளில் ஆழமாக வேரூன்றியவை என்பதற்கு மிகவும் பிரபலமானவை ஆடி பெருக்கு.

இந்த ஆடியில், நீரையும் வாழ்க்கை பாடங்களையும் சிறப்பிக்கும் விதமாக ஒரு துளி பனி ஒரு அலை என பல்வேறு வடிவங்களில் ஆபரணங்களை தனிஷ்க் நடத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் பரந்த பெருங்கடல்களை போன்ற எல்லையற்ற பிரகாசத்துடன் கூடிய புனித கருணையின் உருவகமாக திகழ்கிறாள். பெண்கள் எல்லையற்ற தங்கள் உணர்வை அற்புதமான நகைகளுடன் கொண்டாடுவதற்காக தனிஷ்க் இந்த சலுகையை அறிவித்துள்ளது. பொருள்களை தண்ணீர சுத்தம் செய்வதைப் போல, தங்கமும் உடலையும் ஆன்மாவையும் சுத்தம் செய்து மனதை உயர்த்துவதாக நம்பப்படுகிறது.

இந்த ஆடிப் பெருக்கில், உங்கள் ஆன்மாவை உயர்வடைய செய்யும் சரியான நகையை தனிஷ்கின் சிறப்பு சலுகையுடன் தேர்ந்தெடுங்கள். 100% தடுப்பூசி போடப்பட்ட பணியாளர்களுடன் செயல்படும் உங்கள் அருகில் உள்ள தனிஷ்க் ஸ்டோரில் தங்க தர நிர்ணய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்யுங்கள். அல்லது உங்கள் வீட்டில் இருந்தபடியே www.Tanishq.co.in. இந்த லிங்கில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.

Related Stories: