காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் வெள்ளி வென்றார்

லண்டன்: பிரிட்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய  வீரர் விகாஷ் தாகூர் வெள்ளி வென்றுள்ளார். விகாஷ் தாகூர் ஆண்களுக்கான 96 கிலோ எடை பிரிவில் மொத்தம் 346 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார். இந்தியா இதுவரை 5 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் உள்ளது.

Related Stories: