×

புதுச்சேரியில் மூடியிருக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க். கட்சியினர் சாலை மறியல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடியிருக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பேரணி, ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Mark ,Puducherry , Puducherry, Ration Shop, Mark. Party, road blockade
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!