தருமபுரி: ஆடிப்பெருக்கு திருவிழா நடப்பதையொட்டி தருமபுரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளைய விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 27ஐ பணிநாளாக அறிவித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.
Tags : Adiperku Festival ,Dharmapuri district , Adiperku, Dharmapuri, tomorrow is a local holiday