×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கை ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 2 உடற்கூறாய்வு அறிக்கைகளையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kolakkuruchi School Student , Handing over the anatomy report of Kallakurichi school girl
× RELATED ஆட்சியை காப்பாற்ற பாரபட்சமாக நிதி...