கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடை: ஐகோர்ட்

கரூர்: கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடைய ஐகோர்ட் விதித்துள்ளது. கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் தக்க செய்த மனு மீது ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் உய்ரநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

Related Stories: