×

சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்!!

சென்னை : சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனாவால் கடந்த 3 ஆண்டாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.


Tags : Chennai ,London , Chennai, London, flight, service
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...