×

பாலியல் தொல்லை புகாரில் குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

கோவை: பாலியல் தொல்லை புகாரில் குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Kuniyamuthur Sukunapuram ,Government , Kuniyamuthur Sukunapuram Government School Physical Education Teacher Arrested In Sexual Harassment Complaint
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...