×

தொடர் மழையால் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் மண் சரிவு

கொடைக்கானல்: தொடர் மழையால் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தாண்டிக்குடியில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  


Tags : Thandikudi ,Kodicanal , Landslide in Kodaikanal lower hill village Thandikudi due to continuous rain
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை;...