×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

சென்னை : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. புதிய மதிப்பெண் சான்றிதழும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது.


Tags : 10th Class, General Examination, Re-Assessment, Results
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...