×

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு

புதுச்சேரி: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அமைச்சர் மெய்யநாதன் செஸ் ஒலிம்பியாட் அழைப்பிதழை வழங்கினார். 


Tags : Chess Olympiad Opening Ceremony ,Tamilisai Soundararajan , Chess Olympiad, Opening Ceremony, Tamilisai Soundararajan, Invitation
× RELATED யாரையாவது தவறாக எழுதினால் கடும்...