×

மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

டெல்லி: மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.


Tags : Congress M. GP , Congress MPs Manikam Tagore and Jyotimani suspended from Lok Sabha
× RELATED காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி...