32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரம்

சென்னை: 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 63 ஆயிரத்து 386 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 99 ஆயிரத்து 234 பேருக்கும், 2-வது டோஸ் 4 லட்சத்து 29 ஆயிரத்து 848 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 8 லட்சத்து 34 ஆயிரத்து 304 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: