×

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு.: மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி கைது

மும்பை: எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பர்தா சாட்டர்ஜி-யின் வீட்டில் இருந்து ரூ.20 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.


Tags : SSC ,West Bengal Industries ,Minister ,Partha Chatterjee , SSC exam malpractice case.: West Bengal Industries Minister Partha Chatterjee arrested
× RELATED அரசு பள்ளிகளை தனியாருக்கு...