×

ஆத்ம திருப்தி கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர்,பாபா படங்கள் தான்: ரஜினி பேச்சு

சென்னை: எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள் தான் என்று நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். கடைசி காலத்தில் நோய் இருக்கக்கூடாது எனவும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags : sriragavendra ,rajini , Only Sri Raghavendra and Baba films gave soul satisfaction: Rajini talks
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!!