திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவிலில் தமிழிசை சௌந்தரராஜன் தரிசனம் செய்தார்

சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தரிசனம் செய்தார். அப்போது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories: