கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்கிக் கொள்வதாக ஐகோர்ட்டில் பெற்றோர் சம்மதம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்கிக் கொள்வதாக ஐகோர்ட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்; நாளைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: