×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.


Tags : CPSE , CBSE 12th General Exam Results Release
× RELATED கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? :...